ID: com.whiture.apps.tamil.kamarajar
Version: 4.0
File Size: 3Mb
Kamarajar Life Story in Tamil Screenshots
Kamarajar Life Story in Tamil Description
காமராசர் (காமராஜர்) தமிழ் நாட்டின் முன்னாள் முதலமைச்சர்களுள் ஒருவர் ஆவார். 1954 ஆம் ஆண்டு அப்போதைய சென்னை மாநில முதலமைச்சர் ஆனார். இவர் ஒன்பது ஆண்டுகள் தமிழகத்தின் முதல்வராக பதவி வகித்தார். தமிழகத்தில் பள்ளிக் குழந்தைகளுக்கு இலவச மதிய உணவுத் திட்டத்தை அறிமுகப்படுத்தினார். காமராசர் எளிமைக்கும் நேர்மைக்கும் பெயர் பெற்றவர். இவரை, தென்னாட்டு காந்தி, படிக்காத மேதை, அரசரை உருவாக்குபவர், பெருந்தலைவர் என்றெல்லாம் புகழ்வர். இவர் "கருப்பு காந்தி" என்றும் அன்போடு அழைக்கப்படுகிறார். இவர் இறந்த பிறகு, 1976 இல் இந்திய அரசு இவருக்கு பாரத ரத்னா விருது வழங்கியது. சென்னை பன்னாட்டு வானூர்தி நிலையத்தின் உள்நாட்டு முனையத்திற்கு இவர் பெயர் சூட்டப்பட்டுள்ளது.இவரது வாழ்க்கை வரலாற்றை நாங்கள் இலவசமாக தொகுத்து வழங்குவதில் பெருமை கொள்கிறோம். அனைவரும் இதனை உங்களது கைப்பேசியில் பதிவிறக்கம் செய்து படித்துப் பயன் பெறுமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறோம். அதுபோல, இது பற்றி உங்கள் கருத்துக்களையும் எங்களிடம் தெரிவிக்குமாறு வேண்டுகிறோம். அதன் மூலம் நாங்கள் இந்த ஆப்பை மேலும் மேம்படுத்துவோம். அத்துடன் இந்தப் படைப்பை உங்கள் நண்பர்களிடமும் பகிர்ந்து கொள்ளுமாறு தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறோம். நன்றி.
Here is an app about one of the great tamil leader, who once was a real king maker in India, respectable Kamarajar, former chief minister of Tamilnadu, under whom the education in our state flourished well.
The app will give you the life history of Kamarajar, of course you have the beautiful tamil rendering engine that allows you to swipe thru pages, change layouts (day, night, modern, classic), change font sizes, add favorites etc.
Long press on the page - opens menu
swipe left - move pages left
swipe right - move pages right
You can free download Kamarajar Life Story in Tamil book.
மேலும் Android தொழில்நுட்பத்தில் தமிழை பற்றி அறிந்துகொள்ள எங்களை facebook-ல் like செய்யவும்
https://www.facebook.com/tamilandroid
What's new in Kamarajar Life Story in Tamil 4.0
Font issues fixedCompiled in latest Android's SDK...