ID: com.whiture.apps.tamil.Siddha.history
Version: 3.0
File Size: 2.8Mb
Sidhdhargal History in Tamil Screenshots
Sidhdhargal History in Tamil Description
சித்தர்கள் "சித்தர்" என்ற சொல்லுக்கு சித்தி பெற்றவர் என்பது பொருள். இயமம், நியமம், ஆதனம்,பிராணாயாமம், பிரத்தியாகாரம், தாரணை, தியானம், சமாதி முதலிய எட்டு வகையான யோகாங்கம் முலம் எண் பெருஞ் சித்திகளை பெற்றவர்கள் சித்தர்கள் ஆவார்.சித்தர்கள் பொது வாழ்க்கை நெறிக்கு உடன் படாதவர்களாகத் தங்களுக்கென்று தனி வாழ்வியல் வழி முறைகளை உருவாக்கி நாடு, நகரம், மொழி, இனம் என அனைத்தையும் கடந்த இயற்கையோடு இயற்கையான வாழ்க்கை வாழ்ந்தவர்கள் ஆவார். சித் - அறிவு, சித்தை உடையவர்கள் சித்தர்கள். நிலைத்திருக்கும் பேரறிவு படைத்தவர்கள் சித்தர்கள். சித்தர்கள் என்றால் நிறைமொழி மாந்தர் என்னும் அறிஞர்கள் என்றும் பொருள்படுவதாக பழந்தமிழ் நூல்கள் கூறுகின்றன. மருத்துவத்தோடு யோகம், சோதிடம், மந்திரம், இரசவாதம் போன்ற அரிய அறிவியலையும் தந்தவர்கள் சித்தர்கள் என்று அழைக்கப்பட்டனர்சித்தர்கள் இயற்கையை கடந்த (supernatural) சக்திகள் உடையவர்கள் என்று சிலர் இயம்புவதுண்டு, எனினும் இவர்கள் உலகாயுத (material) இயல்புகளை சிறப்பாக அறிந்து பயன்படுத்தினர் என்பதுவே தகும். இவர்களின் மருத்துவ, கணித, இரசவாத, தத்துவ, இலக்கிய, ஆத்மீக ஈடுபாடுகள் வெளிப்பாடுகள் இவர்களின் உலகாயுத பண்பை எடுத்தியம்புகின்றன. ஆயினும் இவர்கள் வெறும் பௌதிகவாதிகள் (materialists) அல்ல. மெய்ப்புலன் காண்பது அறிவு என்பதிற்கிணங்க, உண்மை அல்லது நிஜ நிலை அடைய முயன்றவர்கள் சித்தர்கள். அப்படிப் பட்ட சித்தர்கள் பலரின் வாழ்க்கை வரலாற்றை நாங்கள் மிகவும் மகிழ்ச்சியுடன் தொகுத்து வழங்கியுள்ளோம்.
இவர்களது வாழ்க்கை வரலாற்றை நீங்களும் படித்துத் தெரிந்து க���ள்ளுங்கள் நிச்சயம் படிக்கின்ற ஒவ்வொருவரும் மெய்சிலிர்த்துப் போவீர்கள். அத்துடன் இதனைப் பதிவிறக்கம் செய்து படிக்கும் அனைவருமே உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களிடம் தெரிவிக்குமாறு வேண்டுகிறோம். அதன் மூலம் நாங்கள் இந்த ஆப்பை மேலும் மேம்படுத்துவோம். அத்துடன் இந்தப் படைப்புக்களை உங்கள் நண்பர்களிடமும் பகிர்ந்து கொள்ளுமாறு தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறோம். நன்றி.
For our other apps please click this link
https://play.google.com/store/apps/developer?id=Sudhakar+Kanakaraj&hl=en
Here is our first application on Sidhdhargal History in Tamil. You can get more informations about Sidhdhargal, through this app.
This app has more features like, you can easily
1. Change the reading layout (Night Mode, Day Mode, Modern and Classic Modes)
2. Change Font size (Now supports Tablet Devices and HD and Full HD devices)
3. Manage Bookmarks
You can free download Sidhdhargal History in Tamil book.
Please do rate the app and let me know your feedback, I'm happy to give more and more updates to the app.
மேலும் Android தொழில்நுட்பத்தில் தமிழை பற்றி அறிந்துகொள்ள எங்களை facebook-ல் like செய்யவும்
https://www.facebook.com/tamilandroid
Features of Sidhdhargal History in Tamil 3.0
Font issues fixedCompiled in latest Android's SDK...