Tamil Dua 1.0.1 APK for Android


Tamil Dua 1.0.1
File name: Tamil-Dua.APK
ID: kk.smallduas
Version: 1.0.1
File Size: 2.4Mb



Tamil Dua Screenshots

Lastest Tamil Dua APK for Android
Download Tamil Dua APK for Android
Download Tamil Dua APK for Android

Tamil Dua Description

ஆதாரப்பூர்வமான நபிமொழிகளில் இருந்து தொகுக்கப்பட்ட துஆக்கள் அடங்கிய சிறிய மென்பொருள்.
பிரார்த்தனைகளின் பெயரால் அதிகமான ஆதாரமற்ற செய்திகள் இஸ்லாமியர்களுக்கு மத்தியில் பரப்பப்படுகிறது. இந்நிலையை சரி செய்வதற்காக தமிழக மார்க்க அறிஞர் சகோதரர் பி.ஜைனுல் ஆபிதீன் அவர்களால் ஸஹீஹ் ஹதீஸ்களின் அடிப்படையில் துஆக்களின் தொகுப்பு என்ற புத்தகம் வெளியிடப்பட்டது. இந்தப் புத்தகத்தின் உதவியோடு தான் இந்த அப்ளிகேஷன் தயாரிக்கப்பட்டுள்ளது.
Features Of This App:
• துஆக்கள் அரபு மொழியிலும் தமிழ் மக்கள் மனனம் செய்யும் வகையிலும் அமைக்கப்பட்டுள்ளது.

• தேவையானவற்றை காப்பி செய்யும் வசதி உள்ளது.

• எழுத்துக்களின் அளவை தேவைக்கேற்ப மாற்றி அமைக்கும் வசதி உள்ளது.

Tamil dua for reading and memory. Islamic dua.

Tamil Dua | 355 Reviewers | | Rating: 4.6

Download Tamil Dua 1.0.1 APK