ID: com.whiture.apps.tamil.history
Version: 7.0
File Size: 3.2Mb
The Great History of Tamil Screenshots
The Great History of Tamil Info
தமிழர்களின் வரலாறை இந்த app இன் மூலமாக நாங்கள் தொகுத்து வழங்குவதில் மிகவும் மகிழ்ச்சி அடைகிறோம். ஒவ்வொரு தமிழனுக்கும் பெருமை சேர்க்கும் இந்தப் படைப்பை அவசியம் தமிழர்களாகிய நாம் இலவசமாகப் பதிவிறக்கம் செய்து படித்துப் பயன் பெறுவோமாக. அத்துடன் நமது அடுத்த சந்ததிக்கும் நமது பெருமைகளை விட்டுச் செல்வோமாக. இதனைப் பதிவிறக்கம் செய்து படிக்கும் அனைவருமே உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களிடம் அன்புடன் தெரிவிக்குமாறு கேட்டுக் கொள்கிறோம். அதன் மூலம் நாங்கள் இந்த ஆப்பை மேலும் மேம்படுத்துவோம். அத்துடன் இந்தப் படைப்புக்களை உங்கள் நண்பர்களிடமும் பகிர்ந்து கொள்ளுமாறு தாழ்மையுடன் வேண்டுகிறோம். நன்றி.I was thinking for a while about publishing our history in Android. Thanks to Tamil Kalangiyam for collecting the great epics of our ancestors and our great language. I'm sure, we just can't bring our entire history into a mobile or even high storage capacity devices.
I'm happy to keep this app updated, please do send me if you have any reference to our tamil historical instances. We will keep this app telling our generations the great history of us.
You can free download The Great History of Tamil book
மேலும் Android தொழில்நுட்பத்தில் தமிழை பற்றி அறிந்துகொள்ள எங்களை facebook-ல் like செய்யவும்
https://www.facebook.com/tamilandroid
What's new in The Great History of Tamil 7.0
தமிழர் வரலாறு பற்றிய மேலும் பல அறிய பயனுள்ள தகவல்கள் சேர்க்கப்பட்டுள்ளன.தமிழ் விடுதலைத் தலைவர்கள் பற்றிய அறிய தகவல்கள் சேர்க்கப்பட்டுள்ளன.
Download The Great History of Tamil 7.0 APK
>